ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் கார்த்திக்கு அக்காவாக நடிக்கிறாராம் ஜோதிகா.

  • 5 years ago
திருமணம், குழந்தைகள் என்றான பிறகு ஜோதிகா பார்த்து பார்த்து படங்களை தேர்வு செய்து நடிக்கிறார். இந்நிலையில் அவர் பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஹீரோ கார்த்தி. மைத்துனர் கார்த்திக்கு அக்காவாக நடிக்கிறாராம் ஜோதிகா. அக்கா, தம்பி இடையேயான பாசப்போராட்டம் தான் படத்தின் மையக்கதை என்று கூறப்படுகிறது. கார்த்தி, ஜோதிகாவுக்கு அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறாராம்.

#Suriya
#Karthi
#Jothika
#2DEntertainments

Recommended