ராமநாதபுரம் முகவை குமார்-ஜேகே ரித்தீஷ் ஆனது இப்படித்தான் J.K. Rithesh News

  • 5 years ago
அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் சாதிக்க நினைத்தவர் ரித்தீஷ். ராமநாதபுரத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த ஜேகே ரித்தீஷ் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 46. இலங்கை கண்டியில் கடந்த 1973-ஆம் ஆண்டு பிறந்தவர் ரித்தீஷ்.


J.K. Rithesh of cardiac arrest. He was civil Engineer, his last movie was LKG.

#JKRithesh
#JKRitheesh