Skip to playerSkip to main content
  • 7 years ago
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370ஐ இந்திய அரசு நீக்க கூடாது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்தியாவை அப்படி செய்ய விடமாட்டோம் என்றும் பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.

We will not allow India to Abrogate 370 in Jammu Kashmir says Pakistan.

Category

🗞
News

Recommended