வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது-வீடியோ

  • 5 years ago
சென்னையில் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். சென்னையில் பல இடங்களில் செயின் பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான கொரட்டூர் பகுதியை சேர்ந்த கணேசன்இ மற்றும் அவரது கூட்டாளிகளான செல்வக்குமார்இ விஜக்குமார் ஆகியோரை ஐசிஎப் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு செல்போன் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பாண்டிபஜாரில் வழிப்பறி செய்த செல்போன்களை விற்பணை செய்ததாக கண்டறிந்தனர்.

DES : Criminals arrested for robbery Mobile phones seize the cell phone