Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் கிராமத்தில் பிறந்து வளர்ந்த தன்னை வெளிநாட்டு பறவை என கூறும் பொன்னார் எங்கேயோ பிறந்து தூத்துக்குடியில் வேட்பாளராக இருக்கும் தமிழிசை எந்த நாட்டு பறவை என கூறுவார் என்று காங்கிரஸ் வேட்பாளரும், தமிழிசையின் சித்தப்பாவுமான எச். வசந்தகுமார் கேட்டுள்ளார்.

Kanyakumari Congress Candidate H Vasanthakumar MLA has blasted BJP candidate and Union minister Pon Radhakrishnan.

Category

🗞
News

Recommended