2019 ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே நடைபெற்றது.விஜய் ஷங்கர் ஹைதராபாத் அணியில் ஸ்கோரை உயர்த்த உதவினார். அவர் 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்.
Kolkata vs Hyderabad IPL 2019 : Kolkata won the match at last over