Palaniappan: அமமுகவில் அடுத்த அதிர்ச்சி.. பழனியப்பன் திமுகவுக்குப் பாயப் போறாரா- வீடியோ

  • 5 years ago
Sources say that Dharmapuri Palaniappan may switch over to DMK after the LS polls.

அமமுகவிலிருந்து அடுத்தபடியாக அண்ணன்.. என்று மைக் வச்சு சொல்லாத குறையாக பலரும் பிய்த்துக் கொண்டு ஓடிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் பழனியப்பன் பெயரும் தற்போது இதில் அடிபடுகிறது.

Recommended