Skip to playerSkip to main content
  • 7 years ago
நடிகர் ஆர்யா, நடிகை சயீஷாவின் திருமணம் கடந்த 10ம் தேதி ஹைதராபாத்தில் நடந்தது. இதையடுத்து அவர்கள் தேனிலவுக்கு சென்றுள்ளனர். தேனிலவுக்கு சென்ற இடத்தில் எடுத்த புகைப்படங்களை சயீஷா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பிரபலங்கள் தேனிலவுக்கு சென்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கமாகிவிட்டது. வெள்ளை கவுன் அணிந்திருக்கும் சயீஷாவை ஆர்யா புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை தான் சயீஷா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
Actress Sayyeshaa has posted couple of her pictures taken during her honeymoon.


#Arya
#Sayeesha
#HoneyMoon
#CouplePhoto
Be the first to comment
Add your comment

Recommended