பாலிவுட் நடிகை ஜெயா பச்சன் அனுமதி இன்றி தன்னை புகைப்படம் எடுத்த நபரை திட்டியுள்ளார்

  • 5 years ago
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் மாமியாரும், நடிகையுமான ஜெயாவுக்கு தன்னிடம் அனுமதி கேட்காமல் யாராவது புகைப்படம் எடுத்தால் பிடிக்காது. உடனே கோபப்பட்டு திட்டிவிடுவார். இந்நிலையில் அவர் கோபப்பட்டு திட்டிய சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. ஜெயா பச்சன் ஹோட்டலில் இருந்து வெளியே வந்தபோது அவரை பார்த்த ரசிகர் ஒருவர் ஆர்வக்கோளாறில் புகைப்படம் எடுத்துவிட்டார். செல்ஃபி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நபர் புகைப்படம் எடுத்ததை பார்த்த ஜெயாவுக்கு கோபம் வந்துவிட்டது.

Bollywood actress Aishwarya Rai Bachchan's mother-in-law and actress Jaya does not like to take pictures if she does not get permission. He gets angry immediately. In this situation, he was angry and the incident happened again. One of the fans who saw him came out of the hotel when he came out of Jaya Bachan's hotel. It is noteworthy that there is no celliff. Jaya got angry when he saw the photo taken.

#IswaryaRai
#JayaBhachan
#Bollywood

Recommended