IPL 2019 All rounders list | ஐபிஎல் தொடரின் சிறந்த ஆல்-ரவுண்டர்கள் வரிசை இதோ

  • 5 years ago

#csk

#ipl2019

2019 ஐபிஎல் தொடருக்கான ஆயத்தங்கள் களைகட்டத் துவங்கி இருக்கிறது. ஐபிஎல் தொடரில் துவக்க காலம் முதல் ஆதிக்கம் செலுத்தி வருவது ஆல்-ரவுண்டர்கள் மட்டுமே. எந்த அணி சிறந்த ஆல்-ரவுண்டர்களை வைத்துள்ளதோ அந்த அணிக்கு தான் வெற்றி வாய்ப்பும் அதிகம்.

IPL 2019 : Who are the best all rounders in IPL?