Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
திருச்சி கேகே நகர் பகுதியில் கடந்த 2018 ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கிய அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கி பயன்பெற்று வருகின்றனர். இதன் இரண்டாம் ஆண்டு துவக்க விழா திருச்சி வயர்லெஸ் சாலையில் உள்ள அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. இதில் முதியவர்கள் கேக்வெட்டி ஒருவருக்கொருவர் இனிப்பை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் தலைவர் செந்தில் குமார், துணைத்தலைவர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு முதியோர்களுக்கு உணவு வழங்கினர்.
Annoying Halls Annual Home Festival Celebration for the elderly with each other

#OldageHome
#Trichy
#AnnualHomeFestival
#K.K.Nagar

Category

🗞
News

Recommended