Sembaruthi Serial Today Episode: 08/03/19 : Part-2 Review:
ஆதிக்கு டி கொண்டுவந்த பார்வதியுடன் ஓடிப்பிடித்து விளையாடி சுளுக்கு புடித்த ஆதிக்கு சுளுக்கு எடுக்கும் பார்வதி. ஆதி மேல் பார்வதி விழுந்து. பின் பார்வதி எழுந்து ஓடிவிட்டாள். ஆதியின் நெஞ்சில் பச்சை கூத்தி இருந்ததை மித்ரா வனஜா பத்துவிட்டார்கள்
Be the first to comment