Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
பாகிஸ்தான் மீது போர் தொடுத்து தீவிரவாதத்தை முற்றிலும் ஒழித்து கட்டி

பாரதம் வரலாற்று சாதனை நிகழ்த்தி உள்ளது. தொடர்ந்து நாடு

பாதுகாப்பாக இருக்க வேண்டும், பாதுகாப்பிற்கு கைகொடுக்கும் மோடி

கையில் நாடு இருக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்டம்

நாகர்கோவிலில் மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன்

தெரிவித்தார்.

Union Minister Pon Radhakrishnan has said that PM

Modi should lead the country again for the safety of

the people.

Category

🗞
News

Recommended