மதுரையில் வாட்டும் வெயில்.. மக்கள் அவதி- வீடியோ

  • 5 years ago
தமிழகத்தில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில்கடந்த மூன்று நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது இயல்பான வேலை பாதிக்கப்பட்டுள்ளது. மதுரையில் திருப்பரங்குன்றம் வில்லாபுரம் ,அவனியாபுரம், ஹரியாபட்டி திருநகர் பழங்காநத்தம் ஆகிய பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும் பொழுது மிகவும் சிரமப்படுகிறார்கள் கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே வெயில் அதிகமாக உள்ளதால் மக்கள் வெளியே வர அச்சப்படுகிறார்கள் இதுகுறித்து வாகன ஓட்டி பகுதி சேர்ந்த ராஜா கூறும் பொழுது கடந்த இரண்டு நாட்களாக மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டுவதற்கு சிரமமாக உள்ளதுவெயிலில் வாகனம்.. ஓட்டுவதால் கண்கள் எரிகின்றது . இயல்புநிலை இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

des : People in Madurai are suffering from heat

Recommended