Indian Air Force: தீவிரவாத முகாமில் கடும் தாக்குதல்.. இந்தியா ராணுவம் பகீர் தகவல்!- வீடியோ

  • 5 years ago
Indian Air Force.

இந்திய ராணுவம் பாகிஸ்தானில் நடத்திய தாக்குதலில் மொத்தம் 200 முதல் 300 பேர் வரை கொல்லப்பட்டதாக இந்தியா ராணுவம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.

பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது உறுதியாகி உள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமான இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.