ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்ணதியின் கதாபாத்திரம்

  • 5 years ago
வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஜெயில் படத்தில் அபர்ணதியின் கதாபாத்திரம் என்ன என்பது தெரியவந்துள்ளது. வெயில், அங்காடி தெரு, காவிய தலைவன் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கியவர் வசந்தபாலன். ஓரு சிறு இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கும் படம் ஜெயில். சென்னை கண்ணகி நகரில் வாழும் மக்களை பற்றிய படம் இது.

The kollywood sources says that actress Abarnathi had played a lady rowdy role in Vasanthabalan's Jail movie.

#Abarnathi
#Jail

Recommended