"டூ லெட்" பட இயக்குநர் செழியன் சிறப்பு பேட்டி- வீடியோ

  • 5 years ago

சிறந்த திரைப்படத்துக்கான இந்திய சேதிய விருது உள்பட மொத்தம் 32 விருதுகளை வென்ற படம் டு லெட். சென்னையில் வாடகை வீடுகளில் பல இன்னல்களை சந்தித்து வரும் பல ஆயிரம் குடும்பங்களில் நிலையை, ஒரு குடும்பத்தின் திண்டாட்டத்தை முன்மாதிரியாகக் காட்டி பதிவு செய்திருக்கிறது டு லெட். இப்படத்தை மக்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் என செழியன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Director Chezhiyan said that people will celebrate his Tolet movie.

Recommended