விஸ்வாசம் படத்தின் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் உரிமையை வாங்கிய அமேசான் பிரைம்- வீடியோ

  • 5 years ago
Amazon Prime's tweet about releasing Viswasam on
digital platform has made Ajith fans worry.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான விஸ்வாசம் படம் தியேட்டர்களில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் நிறுவனம் ஒரு ட்வீட் போட்டது. விஸ்வாசம் படத்தை அமேசான் பிரைமில் வெளியிடலாமா என்று அமேசான் பிரைம் வீடியோ ட்வீட் செய்தது. இதை பார்த்த அஜித் ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர்.


#Ajith
#Dev
#Karthi
#Amazon

Recommended