Skip to playerSkip to main contentSkip to footer
  • 2/8/2019
திருப்பூர் மாவட்டம் கண்ணாடி புத்தூரில் உள்ள கரும்பு தோட்டத்தில் சின்னதம்பி யானை இன்று அதிகாலையில் இருந்து முகாமிட்டு இருக்கிறது.
கடந்த ஜனவரி 25ம் தேதி கோவையில் இருக்கும் தடாகம் பகுதியில் இருந்து சின்னத்தம்பி யானை இடமாற்றம் செய்யப்பட்டது.

Going towards Tiruppur: Current position and location of Elephant Chinnathambi.

Category

🗞
News

Recommended