தல 60 முழுக்க முழுக்க மாஸ் படமாக இருக்கும்- போனி கபூர்- வீடியோ

  • 5 years ago
Producer Boney Kapoor has revealed that Thala 60 will be a mass entertainer.

விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் பிங்க் பட ரீமேக்கில் நடிக்கிறார், அதை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார் என்று தெரியும். இந்நிலையில் தல 60 குறித்து மாஸ் தகவல் வெளியாகியுள்ளது.

தல 59 மட்டும் அல்ல தல 60 படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். தல 60 முழுக்க முழுக்க மாஸ் படமாக இருக்கும் என்று போனி கபூர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

#BoneyKapoor
#Thala60

Recommended