அண்டா அண்டாவாக பால் அபிஷேகம் பண்ணுங்க சிம்பு வைரல் வீடியோ

  • 5 years ago
Simbu Request his fans.

சிம்பு வெளியிட்டுள்ள வீடியோ பற்றி தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது.

தனக்கு கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து சிம்பு வீடியோ வெளியிட்டார்.
அதை பார்த்த சிலரோஸ இருப்பதே 2, 3 ரசிகர்கள் தான் இதில் கட்அவுட்டாம், பாலாபிஷேகமாம் என்று கிண்டல் செய்தனர்.

யாரோ சிலர் கலாய்த்ததை பார்த்த சிம்பு மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு பிரமாண்ட கட் அவுட்டுகள் வைத்து பாக்கெட்டில் அல்ல மாறாக அண்டாவில் பால் ஊற்றுமாறு ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Category

🗞
News

Recommended