இடைத்தேர்தலில் ஜெ. தீபா போட்டியிடவில்லை ! பாஜகவின் நிலை ?

  • 5 years ago
திருவாரூர் இடைத்தேர்தலில் நானோ எனது கட்சியோ போட்டியிடவில்லை என ஜெ.தீபா பரபரப்பு முடிவை அறிவித்துள்ளார். ஜெயலலிதா மறைந்தவுடன் அவரது ஆர் கே நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

J.Deepa is not going to contest in Thiruvarur byelection 2019.

Recommended