நாடாளும் மக்கள் கட்சியை கலைத்தார் நடிகர் கார்த்திக்.

  • 6 years ago
நடிகர் கார்த்திக் மனித உரிமை காக்கும் கட்சி என்று புதிய கட்சியை நேற்று தொடங்கி உள்ளார். 2009ல் ஃபார்வார்டு ப்ளாக் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார் நடிகர் கார்த்திக். அதில் இருந்து பிரிந்த கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார்.

Actor Karthik launches his new party named Manitha Urimai Kakkum Katchi and Dissolves his Nadalum Makkal Katchi party.