ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநில பாஜக முதல்வர்கள் ராஜினாமா

  • 6 years ago
ராஜஸ்தான், சத்தீஷ்கரில் பாஜக தோல்வியை தழுவியது. காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, சத்தீஷ்கர் முதல்வர் ரமன் சிங் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே இருவரும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

Five State Elections Counting Yesterday. Congress leading in many. So, Chhattisgarh Chief minister Raman singh and Rajasthan Chief minister Vasundhara raje resigned.

Recommended