தீர்மானத்தில் மத்திய அரசை கண்டிக்க தமிழக அரசு மறுப்பு - ஸ்டாலின்

  • 6 years ago
மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் சட்டசபை வளாகத்தில் நிருபர்களிடம் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார்.

DMK chief and leader of the opposition in Tamil Nadu assembly MK Stalin told that he insist the Tamilnadu resolution which was passed on today against Mekedatu Dam scheme should include some words against union government, but the CM Edappadi Palanisamy denied that suggestion, he accusing.

Recommended