Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
வெள்ள நிவாரணப் பணியின் போது அனுப்பப்பட்ட விமானத்திற்கு, கட்டணம் செலுத்தும்படி மத்திய அரசு பில் அனுப்பி இருப்பது வேதனை அளிப்பதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவை மழை வெள்ளம் புரட்டி போட்டதில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். 200 பேர் உயிரிழந்தனர்

Kerala Chief Minister Pinarayi Vijayan said that the central government has sent a bill to pay for the flight during the flood relief work.

Category

🗞
News

Recommended