சென்னையில் மூட்டை, மூட்டைகளாக கிழிந்த ரூபாய் நோட்டு

  • 6 years ago
மாதவரம் ரெட்டேரி அருகே கிழிந்த பழைய 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய 35 மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மாதவரம் ரெட்டேரி அருகே ஆட்டு மந்தை உள்ளது. இங்கு காலை 10 மணி அளவில் கேட்பாரற்று பழைய 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் கிழிந்த நிலையில் மூட்டைகளில் கிடந்தன.

35 bags torn old 1000 rupees 500 rupees notes recover near chennai

Recommended