வைரல் புகைப்படத்தின் பின்னணியில் தமிழ் பெண்

  • 6 years ago
டிவிட்டர் சிஇஓ ஜாக் வைத்திருந்த ''பிராமண ஆதிக்கத்தை ஒழிப்போம்'' என்ற போஸ்டர் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த போஸ்டரை உருவாக்கியது ஒரு தமிழ்பெண் என்று விவரம் வெளியாகி உள்ளது. டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஜாக் கடந்த வாரம் இந்தியா வந்தார்.

Smash Brahmanical Patriarchy: A Tamil girl behind the viral poster of Twitter CEO Jack.

Recommended