பணத்தை கறந்தே கழுத்தறுத்த காதலி.. நெல்லையில் ஒரு பரிதாப இளைஞர்!-வீடியோ

  • 6 years ago
பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கிறார்.. அதனால்தான் அவரது அழகில் மயங்கி எல்லாத்தையும் பறிகொடுத்து இன்று கதறி நிற்கிறார் அந்த இளைஞர்!! நெல்லை மாவட்டத்தில் உள்ளது தளபதி சமுத்திரம் என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்தான் உமா. நாகர்கோவிலில் உள்ள கார் விற்பனை நிலையத்தில் வேலை செய்கிறார். அங்குதான் சோதிரிராஜா என்பவரும் என்ஜினியராக உள்ளார். இருவரும் ஒரே ஆபீஸ். அதனால் லவ் ஈசியாகவே பற்றிக் கொண்டது.

Young woman cheated a young man with Rs.10 lakh in Nellai

Recommended