இந்த ஐபோன் வைத்து கொண்டால் கெத்து என்பதால், இதற்காக வீடு உள்ளிட்ட பொருட்களை விற்றவர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஏன்? கிட்னியையே விற்ற கதைக்கூட நமக்கு தெரியும்.இப்படித்தான் ஒரு இளைஞர் இந்த ஆப்பிள் ஐ-போனை வாங்க ஆசைப்பட்டார். அவர் மாஸ்கோவை சேர்ந்தவர். எப்படியாவது ஐபோன் வாங்கியே தீருவது என்று செல்போன் கடைக்கு போனார்.