Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
திருவள்ளூர் மண்டல அலுவலகம் முன்பு நூற்றுக்கும்மேற்பட்ட சுமைதூக்கும் பணியாளர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்





திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில்தொடர்பணி மாறுதலால் மன உளைச்சளுக்கு ஆளாகி தூக்கிட்டு உயிரிழந்த சுமை தூக்கும்தொழிலாளி வெங்கடேசலு (37) நேற்று முன்தினம் தூக்கிட்டு இறந்தார் .பணிச்சுமை மன அழுத்தத்தால்உயிரிழந்தவரின் குடும்பத்தினர்க்கு நிவாரணம் வழங்கவும் பணிச்சுமைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இறந்தவர்மனைவிக்கு வேலை வழங்க வலியுறுத்தி.ஊத்துக்கோட்டை திருமழிசை பள்ளிப்பட்டு திருத்தணி பொன்னேரி சோழவரம் திருவள்ளூர் ஆகிய ஏழு நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் பணிகளை புறக்கணித்து திருவள்ளூர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்பாட்டம் நடத்தி மனு அளித்தனர்.

Des: Thiruvallur Regional Office Thousands of Employees

Category

🗞
News

Recommended