விபத்து ஏற்பட்டால் எவ்வாறு முதலுதவி அளிப்பது?-வீடியோ

  • 6 years ago
விபத்து ஏற்பட்டால் எவ்வாறு முதலுதவி அளிப்பது குறித்தான நிகழ்ச்சியில் போலீஸ் பயிற்சி பள்ளி முன்பு தத்ரூபமாக நடித்து காட்டப்பட்டது

கோவையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் விபத்தின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் மற்றும் போலீசார் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது இதில் தனியார் கல்லூரி வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் மோதி விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்போன் பேசியபடி வந்த பொதுமக்கள் ஆகியோர் பலத்த காயம் தவறு அவர்களுக்கு ஆடைகள் மற்றும் ரத்த காயங்கள் ஏற்பட்டன வடிவமைக்கப்பட்டிருந்தது இதனையடுத்து பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியவாறு சாலையின் ஓரத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்து போல் வைக்கப்பட்டிருந்தது இதனையடுத்து விபத்து ஏற்பட்டவுடன் அங்கு விரைந்து வந்த போலீசார் போக்குவரத்து நெரிசல்களை சரி செய்தனர் மேலும் மருத்துவமனைகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு விபத்து ஏற்பட்டால் உடனடியாக எவ்வாறு செயல்பட வேண்டும் அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும் போன்றவை இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டது

Des: In the event of an accident, the first thing to do with the first aid was the pretense of the police training school

Recommended