சர்கார் திரைப்பட குழு மீது நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்

  • 6 years ago
வீரமாமுனிவரின் 338வது பிறந்தநாள், தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்ட, அவரது திருஉருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர், மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Minister Jayakumar slam actor Vijay for his acting in Sarkar movie.

Recommended