சீதக்காதி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு- வீடியோ

  • 6 years ago

விஜய் சேதுபதி நடித்திருக்கும் சீதக்காதி திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் சர்கார் மற்றும் ரஜினிகாந்தின் 2.0 ஆகிய படங்களுக்கு அடுத்தபடியாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் சீதக்காதி

The most anticipated movie of Vijay Sethupathi’s Seethakaathi release date is out. The film is releasing on 16th November.

Recommended