வெற்றி! தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ் தலைவாஸ்-வீடியோ

  • 6 years ago
Tamil Thalaivas vs Puneri Paltan | PKL Season 6 | Match 30

| 23rd October

The 30th match of the Pro Kabaddi Season 6 took place at

Shree Shiv Chhatrapati Sports Complex in Pune between

Puneri Paltan and Tamil Thalaivas. The home team lost to

the Thalaivas in the match with a score of 31-36


புரோ கபடி லீக் 30-தாவது ஆட்டத்தின் இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி

சிறப்பாக விளையாண்டு 36-31 என்ற புள்ளி கணக்கில் புனேவை வீழ்த்தி கடந்த 5

போட்டிகளில் பெற்ற தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

Category

🥇
Sports

Recommended