ராமாயண நாடகத்தில் நடித்த மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன்- வீடியோ

  • 6 years ago
ராமலீலா நாடகத்தில் ஜனகர் மகாராஜா வேடத்தில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் நடித்தது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நவாடு முழுவதும் நவராத்திரி விழா துவங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின் போது பல பகுதியில் ராம்லீலா நாடகம் நடத்தப்படுவது வழக்கம்.

Recommended