மழையை சமாளிக்க தயார் நிலையில் தமிழகம் !- வீடியோ

  • 6 years ago
தமிழகத்தில் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என துணை முதலமைச்சர் ஒ.பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார்



தேனியிலிருந்து சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த துணை முதலமைச்சர் ஒ.பன்னிர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில்தங்க தமிழ் செல்வன் அளித்த பேட்டியை நான் இன்னும் முழுமையாக பார்க்கவில்லை,அதை பார்த்த பின்பு விரிவான பதிலை அளிக்கிறேன். தமிழகத்தில் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. டி.டி.வி தினகரனை கடந்த ஆண்டு சந்தித்தீர்களா என்கிற கேள்விக்கு அது கடந்த காலம் என துணை முதலமைச்சர் ஒ.பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார்

Des: Vice Chief Minister O. Panneerselvam said that precautionary measures have been taken to deal with rain in Tamil Nadu.

Recommended