அதிசயத்திலும் அதிசயமாக, வியப்பிலும் வியப்பாக, தமிழருவி மணியனின் பேச்சும், எண்ணமும், சிந்தனையும் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணுவிடம் திரும்பி உள்ளது. தற்போதைய தலைவர்களில் நிஜமான காந்தியவாதி யார் என்ற கேள்விக்கு அது நல்லகண்ணுதான் வேறு யாரும் இப்போதைக்கு இல்லை என்று ஒரு தனியார் டிவியின் பேட்டியில் கூறியுள்ளார்.
What is the reason for Thamizharuvi Maniyan to praise CPI NallaKannu?