கருணாஸை தேடி சென்னைக்கு இரவோடு இரவாக வந்த நெல்லை போலீஸ்!

  • 6 years ago
கருணாஸை தேடி நெல்லை போலீஸார் சென்னை வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணாஸ் கடந்த ஆண்டு புலித்தேவன் பிறந்தநாளன்று மோதலில் ஈடுபட்டதாக நெல்லை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் அவரை கைது செய்ய நெல்லை போலீஸார் நேற்றிரவு சென்னை வந்தனர்.

Nellai Police reaches Chennai last night in search of Karunas. They had complaint against him about attack in Pulidevan's birthday function.

Recommended