Bigg Boss 2 Tamil Highlights | விஜயலக்ஷ்மி - ஐஸ்வர்யா யுத்தம் ஆரம்பம். டார்ச்சருக்கே டார்ச்சரா?

  • 6 years ago
#biggboss2 #vijayalakshmi #aishwarya #yashika



Bigg Boss 2 Tamil Adichan Paaru Buzzer task is going on. Vijayalakshmi, Riythvika, Yashika, Aishwarya, Balaji, Janani all play this task by torturing and fighting with each other. Vijayalakshmi is coming up with new ways to torture fellow contestants. Aishwarya is seen getting angry and throwing the mug out when Viji is seen torturing her.


அடிச்சான் பாரு பஸ்ஸர் டாஸ்கில் விஜயலக்ஷ்மி, ரித்விகா, யாஷிகா, ஜனனி, பாலாஜி, ஐஸ்வர்யா அனைவரும் வெறிகொண்டு விளையாடுகின்றனர். விஜயலட்சுமி ஐஸ்வர்யா பிறருக்கு செய்ததை அவருக்கு திருப்பி செய்யும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள விஜயலட்சுமி செய்யும் செயல்கள் பார்வையாளர்களை எரிச்சல் அடைய செய்யவில்லை. அவர் நேற்றைய டாஸ்கின்போது யாஷிகாவின் சேலை கிழித்தார்.

Recommended