இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது அவசியம் எனவும் தெரிவித்தது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
Be the first to comment