இறுதித் தீர்ப்பு வரும் வரை விஜயபாஸ்கர் - டிஜிபி ராஜேந்திரனை நீக்க அவசியமில்லை ஜெயக்குமார்

  • 6 years ago
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் குற்றவாளியா, இல்லையா என்பதை நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு வரை அவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். இறுதி தீர்ப்பு வரும் வரை சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதி தான் என்றும் அவர் கூறினார்.

Recommended