விமானத்திலிருந்து ஏரிக்குள் கொட்டப்படும் ஆயிரக்கணக்கான மீன்கள்.. வீடியோ

  • 6 years ago
அமெரிக்காவில் விமானத்தில் இருந்து ஏரிக்குள் கொட்டப்படும் மீன்களின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள, உட்டா என்ற மாநிலத்தில் இந்த பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக இப்படி விமானத்தில் மீன்களை கொண்டு சென்று கடலில் போடும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது.

Recommended