திமுகவில் தொடர் வாரிசு அரசியலை நிரூபிக்கும் சகோக்கள்?- வீடியோ
- 6 years ago
ஸ்டாலினுக்கு ஒரு உதயநிதி கிடைத்தது போல் அழகிரியும் துரை தயாநிதியை அரசியல் களத்துக்கு கொண்டு வருகிறார். இதனால் வாரிசு அரசியலை நிரூபிக்கின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக என்றாலே வாரிசு அரசியலுக்கு பெயர் போன கட்சி என சொல்லப்படுகிறது. கருணாநிதி, அவரது மகன்கள் அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, உறவினர்கள் தயாநிதிமாறன் ஆகியோர் பதவி சுகத்தை அனுபவித்தனர்.
Stalin and Alagiri induces their sons as political heir.
Recommended
Sibling rivalry: Will MK Alagiri expose Stalin, after DMK patriarch Karunanidhi rejects demands
NewsX
Udhayanidhi Stalin வந்தபிறகு DMK-விற்கு இளைஞர் ஆதரவு அதிகரித்திருக்கிறது - Padma Priya
Oneindia Tamil