அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள்.. பேரிடர் மேலாண்மை

  • 6 years ago
இந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள் என்று அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட் ஒன்றை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டு உள்ளது. கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் அந்த மாநிலத்தையே புரட்டி போட்டுள்ளது. அதே சமயம் கர்நாடகாவிலும் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

More than 16,000 people may die in next 10 years due to floods says National Disaster Management Authority.

Recommended