அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் மார்ஷலாக கமல்

  • 6 years ago
நடிகர் கமல் ஹாசன் அமெரிக்காவில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் மார்ஷலாக பங்கேற்றார். அமெரிக்காவில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் தன் மகள் ஸ்ருதிஹாசனுடன் கலந்து கொண்டார்.


Actor kamalHaasan had been honoured as Marshal in India day Parade held in New York. This 38th India day parade was organized by Federation of India association.

Recommended