நிலச்சரிவில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நடிகர் ஜெயராம் குடும்பம்- வீடியோ

  • 6 years ago

கேரளாவில் நிலச்சரிவில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் அவரின் குடும்பத்தாரை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். கேரளாவில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, மாநிலத்தில் உள்ள 33 அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் வெள்ளக்காடானது கேரளா.

Actor Jayaram and his family have miraculously escaped from a landslide in Kerala.

Recommended