கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பலி எண்ணிக்கை 324 ஆக அதிகரிப்பு

  • 6 years ago
கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 164 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

Kerala flood kills 164 person till now says Kerala Chief Minister Pinarayi Vijayan.

Recommended