ஜெயலலிதா சொன்னால் கரெக்டா தான் இருக்கும்- வீடியோ
  • 6 years ago

#jayalalithaa #aishwaryarai #trisha #nayanthara

Jayalaithaa wanted Aishwarya Rai to act as her in her bipoic. Let's see whether the makers of her biopic approach Aishwarya Rai.

தனது வாழ்க்கை வரலாற்று படத்தில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று ஜெயலலிதா கூறிய நடிகையையே நடிக்க வைக்கலாம். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ஏ.எல். விஜய் படமாக எடுக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று படப்பிடிப்பு துவங்குகிறது. படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது.
Recommended