ஒரே நாளில் வெளியாகும் சீமராஜா - சாமி 2- வீடியோ

  • 6 years ago
நடிகர் விக்ரமின் சாமி 2வும், சிவகார்த்திகேயனின் சீமராஜாவும் ஒரே நாளில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ்,பாபி சிம்ஹா, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள சாமி 2ம் பாகத்தை ஹரி இயக்கியுள்ளார். சாமி முதல் பாகத்தை போலவே இப்படமும் விறுவிறுப்பாக இருக்கும் என இயக்குனர் ஹரி கூறியுள்ளார். இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

The kollywood sources says that the vikram's Saamy 2 will be releasing on this septembe in which Sivakarthikeyan's Seemaraja is planned for the release.

Recommended